לחפש
  • לחפש
  • לוחות הסיפורים שלי

பட்ட மரமும் பறவையும்...

צור לוח סיפור
העתק את לוח התכנון הזה
பட்ட மரமும் பறவையும்...
Storyboard That

צור Storyboard משלך

נסה את זה בחינם!

צור Storyboard משלך

נסה את זה בחינם!

טקסט Storyboard

  • அட என்னடா இது எனக்கு வயதாகி விட்டது போலிருக்கிறதே. என்னுடைய இலைகளெல்லாம் விழுந்து வெறும் மொட்டை கிளையொடு நிற்கிறேனே...
  • ஐயோ என்ன ஆயிற்று இந்த மரத்துக்கு இப்படி ஆகிவிட்டதே. என் பாட்டி இந்த மரத்தில் தானே வாழ்ந்தார் இப்பொழுது நான் வந்தால் இப்படி ஆகிவிட்டதே.. போய் கேட்போம்.
  • என்ன மரமே என்ன ஆயிற்று உனக்கு பல வருடங்களுக்கு முன் செழிப்பாக இருந்த நீ என் இப்படி இருக்கிறாய். இதற்கு கரணம் என்னவென்று நன் தெரிந்து கொள்ளலாமா?
  • மரம் வயதாகிவிட்டதென்று கவலை படுகிறது
  • வயதாகி விட்டதால் எனக்கு நிற்க கூட வலிமை இல்லை, ஏன் ஏன் இலைகள் கூட உதிரிந்துவிட்டது. இப்பொழுது காற்று அடித்தால் விழுந்துவிடுவேன் போலிருக்கிறது. இன்னும் என்னை யாரும் வெட்டாதது தன் அதிசயம். ஆனால் நீ சொன்னது சரி தான் நான் உன் பாட்டி காலத்தில் செழிப்பாக தன் இருந்தேன். உன் பாட்டி உட்பட நிறைய பறவைகள் ஏன் இலைகளில் கூடு கட்டி வாழ்ந்தது. மனிதர்கள் கூட ஏன் நிழலில் ஓய்வெடுத்துக்கொண்டார்கள்.
  • மரத்தை பார்த்து விட்டு பறவை அதிர்ச்சி அடைகிறது.
  • வறுத்த படாதே. உன்னை யாரும் வெட்ட மாட்டார்கள் நான் இதோ இந்த மரத்தில் தூங்குகிறேன் நன் உன்னோடு பேசுகிறேன் நீ என்னோடு பேசு.
  • பறவை மரத்தினிடம் கேள்வி கேட்டது...
  • மரம் தன் கதையை சொன்னவுடன் பொழுது சாய்ந்து விட்டது..
  • பறவையும் ஒன்றாக இருக்க யோசனை சொன்னது.
  • அதுவும் சரி கடைசி காலத்தில் இப்படி ஒரு துணை இருப்பதும் நல்லது தான்.
  • பிறகு பறவையும் மரமும் ஒன்றாக இருந்தது.
נוצרו מעל 30 מיליון לוחות סיפור