לחפש
  • לחפש
  • לוחות הסיפורים שלי

Term 3 Culminating Assessment

צור לוח סיפור
העתק את לוח התכנון הזה
Term 3 Culminating Assessment
Storyboard That

צור Storyboard משלך

נסה את זה בחינם!

צור Storyboard משלך

נסה את זה בחינם!

טקסט Storyboard

  • தனது தமிழ் தாய் மொழியில் மட்டும் தான் பேச கூடிய ராமா அப்பொழுது ஒரு தமிழ் மாணவனை கண்டான். புது நாடியில் பேச பயந்தானென்றாலும் அந்த மாணவன் இடம் பேனா கேற்க முடிவெடுக்கிறான்.
  • தனது ஆசிரியர் கதைக்கின்ற பொழுது குறிப்புக்கள் எடுக்க வேண்டிய ராமா தனது பேனாவில் இருந்து மய் முடிந்துவிட்ட்து என்று ஞாபகப்படுத்திறான்
  • ராமாவிடக்கு தனது கனடாவிற்கு சென்ற விமான பயணத்தில் வந்த சோர்வு இருந்தாலும், பரபரப்புற்ற பள்ளி நாள் தொடக்கத்தை நினைத்து சந்தோசப்படடான்.
  • ஆக! என்ன பெரிய பல்கலைக்கழகம்!
  • "அச்சோ! நான் யார் இடம் பேனாவிற்கு கேட்பேன்?"
  • ராமா, விரைவாக தனது அறிவியல் வகுப்பிற்கு நடக்க்கிறான். தற்பொழுது தனது வகுப்பிற்கு சென்ற பிறகு தனது புத்தகப்பையை கால்களின் பக்கத்தில் வைத்தான். தனது மேசையில் இருந்த பிறகு அவன் தன் பேனா, அழிப்பான், மற்றும் புத்தகங்கள் ஆகிய தேவையான பொருட்களை தனது புத்தக பையில் இருந்து வெளியே எடுத்து தனது மேசையில் ஒழுங்குபடுத்தி வைத்தான்.
  • எனது பெயர் ராமா. இன்று தான் கனடவில் இருந்து வாந்த முதல் நாள்.
  • வணக்கம்.
  • ஆம்! வணக்கம்! நீ யார்?
  • ஆக! எனது பெயர் குமரன்! என்ன உதவி தேவைப்பட ம் உங்களிற்கு?
  • ஆம். அது ஒன்றும் இல்லை குமரன். எனது தங்க தாய் எனது நினைவில் வந்தாள். வளமுள்ள கனடாவிற்கு வந்திருந்தாளாம் எனது தாயுடன் இருக்கத்தான் எனது ஆசை.
  • தற்பொழுது, ராம தனது தாயை நினைத்து துன்பம் கொண்டான்.
  • குமரன் ராமாவின் வார்த்தைகளை கேட்டு தனது கனடா பயணத்தை குறித்து யோசித்தான்.
  • குமரன். உங்களிடம் பேனா ஒன்று கடன்வாங்கமுடியுமா? எனது பேனாவின் மை துரதிஷ்டவசமாக முடிந்துவிட்ட்து.
  • ஆம்! பிரச்சனை இல்லை. ஒரு நிமிடம் இருங்கள்!
  • ராம? ஏன் சோகம் உனது முகத்தில் இருக்கின்றது? என்ன பிரச்சனை நடுத்திவிட்ட்து?
  • குமரன், தனது நிறைத்து கொண்டுவந்த புத்தகப் பையுக்குள் கிண்டினான். துற்பொழுது தனது கையுடன் தொட்டு, பேனாவின் உருவத்தை உணர்ந்தான். பேனாவை குமரன் கண்டுபிடித்தான்.
  • பாடம் முடிந்த பின் ராமாவை தேடி குமரன் சென்றான்.
  • நான் இந்தியாவில் இருக்கும் சிறுகுடல் பட்டியில் இருந்து வருகின்றேன், அனல் எனது தாய் உன் போல் இல்லங்கையின் முல்லைத்தீவில் இருந்து தான் வந்தா!
  • என்ன குமரன்?
  • ஆம் குமரன்! நீ உனது பேனாவை எடுக்க வந்தாயா?
  • ராமா!
  • எந்த இடடத்தில் வசித்து வந்தாலும் எனது தாய் எனது இதையத்துக்குள் இருப்பாள்! கவலைப்படாதே ராமா! உனது தாயை சீக்கிரமாக காணுவாய்!
  • இந்த ராமா! இதோ உன் புது பேனா! அமா ராமா, நான் முல்லைத்தீவில் இருந்து வருகின்ரேன், ஆனால் நீ எந்த இடத்ததில் இருந்து வந்துஇருகின்றாய்? நீ இல்லங்கையில் இருந்து வந்தபோல் தெரியவில்லையே?
  • ஆம்! அனால் ராமா! நீ பாடத்தில் இருக்கும் போது சொன்னதை தான் நான் இப்பொழுது வரைக்கும் நினைத்துக்கொண்டிருக்கின்றான். ஐந்து வருடத்திற்கு முதல் நானும் கனடாவிற்கு முதல் முறையாக வந்தேன். எனக்கும் எனது தாயை விட்டு பிரிய மனம் கஷ்ட்டமாய் இருந்தது. அனால், நான் என்ன யோசனை கொன்றேன் என்று தெரியுமா?
  • நன்றி வணக்கம்.
  • கனவை கண்டது போல், அழைப்புக் கிடைத்ததை நினைத்து ராமா மகிழ்ச்சி கொண்டான்!
  • நன்றி வணக்ராமா, பேனாவுடன் கையை கொடுத்தான், அனால் குமரன் அவனை நிறுத்தினான். கம்.
  • ஆம் குமரன், நான் உங்களுடன் செல்வேன்! இந்தா குமரன், உனத பேனா!
  • ஆக! என்ன ஆச்சரியம் குமரன்! நீ இதை என் இடம் கூறுவாய் என்று நான் நினைத்து பார்கவில்லை! நன்றி குமரன். இப்பொழுது எனது மனத்திற்கு சிறு நிம்மதியை தந்திருக்கின்றாய்!
  • ஆக! என்ன ஆச்சரியம் குமரன்! நீ இதை என் இடம் கூறுவாய் என்று நான் நினைத்து பார்கவில்லை! நன்றி குமரன். இப்பொழுது எனது மனத்திற்கு சிறு நிம்மதியை தந்திருக்கின்றாய்!
  • ஆம், சரி குமரன், நாம் செல்வோம்.
  • ராமா! உனக்கு விருப்பமென்றால் நான் மற்றும் எனது நண்பர்களுடன் கனடாவின் நயாக்ரா அருவியை பார்க்க போகின்றோம், நீ வரப்போகின்றையா?
  • இல்லை ராமா! இந்த பேனாவை நீ கனடாவின் முதல் நாள் பரிசாய் நினைத்து, என் நினைவாக வைத்திரு. வா ராமா, நாம் விரைவாக எமது பொருட்களை பையுக்குள் சேர்ப்போம்.
נוצרו מעל 30 מיליון לוחות סיפור